Announcements for Level I Students
- புதிய பரீட்சை நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. (19 March 2021)
Following exams have been postponed. New dates will be notified soon.
Level I Second Semester & First Year Second Semester (Old Syllabus) examinationLevel I Second Semester Exams start on 08-02-2021. For details see the Exam Time Table on web
Announcement to the students who have been selected to follow B.A, B.Law and B.A in Translation Studies for the Academic Year 2018/2019
Name List
To submit details- click here
(published: 14 Jan 2021)
First Year – Bursary Payments for the Academic Year 2018/2019 (Published: 13 Jan 2021)- Entrance Test in English Literature- by Dept. of Linguistics and English.
மேற்படி பரீட்சை 23-11-2020 காலை 11.00 மணிக்கு (01 மணித்தியாலம் ) நடைபெறும்.
குறித்த பரீட்சை Online மூலம் நடைடிபறும்.
பரீட்சைக்கான இணைப்பு இப்பகுதியில் குறித்த நேரத்தில் பிரசுரமாகும்.
(குறிப்பு
– பரீட்சைக்கான விடையினை ஒழுங்கான தாளில் தெழிவாக எழுதி அதனை உருவப்படமாக (Image) அறிவுறுத்தலுக்கமைய Online ல் அனுப்புதல் வேண்டும்.
– இப்பரீட்சையினை மேற்கொள்வதற்கு தங்கள் மின்னஞ்சல் முகவரி (gmail) மற்றும் கடவுச்சொல் என்பன நினைவில் இருத்தல் வேண்டும்)
To Read More
Model Entrance testபரீட்சைக்கு / For the Exam
விடையினை சமர்ப்பித்தல்விடைத்தாள்களை உங்களுடைய ஸ்மார்ட் போனின் உதவியுடன் படங்களாக எடுத்து, அந்தப் படங்களை mahevarangan@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, பரீட்சை முடிவுற்ற பின்னர் உடனடியாக அனுப்பி வைக்கவும். (1.00 மணிக்கு முன்னர் அனுப்புதல் வேண்டும்)
மாணவர் கவனத்திற்கு (1ம் வருட புதுமுக மாணவர்களுக்கானது),
மாணவர்களை குழுக்களாக பிரிப்பதற்கான ஆங்கில பரீட்சை ஓன்று ஆங்கில மொழி கற்ப்பித்தல் துறையால் (Dept. of English Language Teaching) இணையவழி மூலம் (Online) நடாத்தப்படவுள்ளது. அனைத்து மாணவர்களும் தவறாது பரீட்சைக்கு தோற்றவும்.
விபரம்
காலம்: 19-11-2020
நேரம்: 11.00 am-12.00 noon
குறிப்பு இப்பரீட்சையினை மேற்கொள்வதற்கு தங்கள் மின்னஞ்சல் முகவரி (gmail) மற்றும் கடவுச்சொல் என்பன நினைவில் இருத்தல் வேண்டும். (Published on 18-11-2020)- பீடாதிபதியின் இணைய வழிமூலம் கலந்துரையாடியதன் சாராம்சம் (Published: 23-10-2020)
- பாட மீள் தெரிவிற்கான Google Form