உதவிக்கொடுப்பனவு
2017/2018 கல்வியாண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவிக் கொடுப்பனவுக்கு தகுதியுள்ள 1ம், 2ம், 3ம் (1ம் பருவம்) வருட கலைப்பீட மாணவர்களில் Bursary கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம் கீழே தரப்படுகிறது. (பெயர் விபரங்களை காண்பதற்கு இங்கே சொடுக்கவும்) தெரிவு…
