All the Level I (2022/2023) students of the Faculty of Arts have been instructed to submit their subject selection on or before 10 September 2024.
For that purpose, a link to an online Form has been sent to their email addresses. If any level I student has not received the link yet, he/she may send their Name, A/L Index No, Z-Score, Year of the A/L exam and Registration Number to officednart@univ.jfn.ac.lk.
2022/2023 ம் கல்வியாண்டு நிலை I மாணவர்கள் அனைவரும் தமது பாடத்தெரிவினை 10 புரட்டாதி 2024 இற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அவ்விடயம் தொடர்பாக நிகழ்நிலை படிவம் ஒன்றிற்கான இணைப்பை உள்ளடக்கிய மின்னஞ்சல் மாணவர்களிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறான மின்னஞ்சல் கிடைக்கப்பெறாத மாணவர்கள் தமது பெயர், க.பொ.த (உ.த) பரீட்சை சுட்டெண், இசட் ஸ்கோர், க.பொ.த (உ.த) பரீட்சை ஆண்டு மற்றும் மாணவர் பதிவிலக்கம் என்பவற்றை officednart@univ.jfn.ac.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.