Department of Sociology
Course Units
AANC 11013: Foundations of Anthropology – மானிடவியலின் அடிப்படைகள்
AANC 11023: Contemporary World Cultures – சமகால உலகப் பண்பாடுகள்
AANC 12013: Classical Thinkers of Anthropology – மானிடவியல் தொல்சீர் சிந்தனையாளர்கள்
AANC 12023: Introduction to Applied Anthropology – பிரயோக மானிடவியல் அறிமுகம்
AANC 21013: Anthropological Theories – மானிடவியல் கோட்பாடுகள்
AANC 21023: Anthropological Research Methods – மானிடவியல் ஆய்வு முறைகள்
AANC 21033: Family and Kinship – குடும்பமும் உறவும்
AANE 21023: Origin of Cities and States – அரசுகள் மற்றும் நகரங்களின் தோற்றம்
AANC 22013: Sri Lankan Anthropology – இலங்கை மானிடவியல்
AANC 22023: Evolution of Man and Culture – மனிதன் மற்றும் பண்பாட்டின் படிமலர்ச்சி
AANC 22033: Anthropology of Folklore – நாட்டாரியலின் மானிடவியல்
AANE 22013: Caste in World Cultures – உலகப் பண்பாடுகளில் சாதி
AANC 31013: Cultural Studies: Theories and Issues – பண்பாட்டியல் கற்கை: கோட்பாடுகளும் விவகாரங்களும்
AANC 31023: Anthropology of Indigenous Societies – சுதேச சமூகங்களின் மானிடவியல்AANC 31033: Religion, Magic and Ritual – சமயம், மாந்தீரிகம் மற்றும் சடங்குகள்
AANE 31023: Rural Development – கிராமிய மேம்பாடு
AANC 32013: Analysis of Cultural Data: Ethnographic Methods – பண்பாட்டியல் தரவுகளின் பகுப்பாய்வு: இனவரைவியல் முறைகள்
AANC 32023: Anthropology of Tamil – தமிழர் மானிடவியல்
AANE 32013: Understanding African Culture – ஆபிரிக்கப் பண்பாட்டை விளங்கிக்கொள்ளல்
ASYC 11013 : Foundations of Sociology – சமூகவியலின் அடிப்படைகள்
ASYC 21013 : Main Currents in Sociological Theory – சமூகவியல் கோட்பாட்டின் மைய நீரோட்டங்கள்
ASYC 21023 : Sociological Research Methods – சமூகவியல் ஆய்வு முறைகள்
ASYC 21033 : Sociology of Family – குடும்பத்தின் சமூகவியல்
ASYC 21043 : Social Psychology – சமூக உளவியல்
ASYE 21013 : Sociology of Law – சட்டத்தின் சமூகவியல்
ASYE 21023 : Sociology of Work – வேலையின் சமூகவியல்
ASYC 31013 : Sociological Theories and Application – சமூகவியல் கோட்பாடுகளும் பிரயோகமும்
ASYC 31023 : Sociology of Data Collection: Methods and Techniques – தரவு சேகரித்தலின் சமூகவியல்: முறைகளும் நுட்பங்களும்
ASYC 31033 : Contemporary Social Issues – சமகால சமூக விவகாரங்கள்
ASYC 31043 : Sociology of Religion – சமயத்தின் சமூகவியல்
ASYE 31013 : Sociology of Organizations – அமைப்புக்களின் சமூகவியல்
ASYE 31023 : Rural Sociology – கிராமிய சமூகவியல்
ASYC 41013 : Sociology of Development – மேம்பாட்டின் சமூகவியல்
ASYC 41023 : Sociology of Peace – சமாதானத்தின் சமூகவியல்
ASYC 41033 : Medical Sociology – மருத்துவ சமூகவியல்
ASYC 41043 : Political Sociology – அரசியல் சமூகவியல்
ASYC 41053 : Writing in Sociological Research – சமூகவியல் ஆய்வில் எழுத்தாக்கம்
ASYC 12023 : Introduction to Applied Sociology – பிரயோக சமூகவியல் அறிமுகம்
ASYC 22013 : Society in Sri Lanka: Structure and Change – இலங்கையில் சமூகம்: அமைப்பும் மாற்றமும்
ASYC 22023 : Sociology of Gender – பால்நிலையின் சமூகவியல்
ASYC 22033 : Social Communication – சமூகத் தொடர்பாடல்
ASYC 22043 : Environmental Sociology – சுற்றுச்சூழல் சமூகவியல்
ASYE 22013 : Counselling and Social Support – உளவளத்துணையும் சமூக ஆதரவும்
ASYE 22023 : Crime and Society – குற்றமும் சமூகமும்
ASYC 32013 : Data Analysis in Sociological Research – சமூகவியல் ஆய்வில் தரவுப் பகுப்பாய்வு
ASYC 32023 : Social Work and Social Welfare – சமூகப் பணியும் சமூக நலச்சேவையும்
ASYC 32033 : Sociology of Education – கல்வியின் சமூகவியல்
ASYC 32043 : Methods in Community Participation – சமுதாயப் பங்கேற்றல் முறைகள்
ASYE 32013 : Urban Sociology – நகர சமூகவியல்
ASYE 32023 : Cultural Development – பண்பாட்டு மேம்பாடு
ASYC 42013 : South Asian Ethnography – தென்னாசிய இனவரைவியல்
ASYC 42023 : Social Policy Analysis – சமூகக்கொள்கைப் பகுப்பாய்வு
ASYC 42033 : Critical Studies in Media – ஊடக விமர்சனக் கற்கை
ASYC 42046 : Dissertation – ஆய்வேடு