You are currently viewing 10thInternational_Cinema_Festival

10thInternational_Cinema_Festival

The 10th Jaffna International Cinema Festival will be held from September 3, 2024, to September 9, 2024. Free domestic and international films will be screened at the following venues:
 
Kailasapathy Auditorium, University of Jaffna
Regal Cinema, Cargills Square, Jaffna
Kalam, Kandy Road, Jaffna
American Corner, Athiyadi New Road, Jaffna
 
10ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா 03.09.2024 இலிருந்து 09.09.2024 வரையான காலப்பகுதியில் பின்வரும் இடங்களில் உள் நாட்டு மற்றும் சர்வதேசத் திரைப்படங்கள் இலவசமாகக்  காண்பிக்கப்பட்டு வருகின்றன:
 
கைலாசபதி அரங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
றீகல் சினிமா, கார்கில்ஸ் சதுக்கம், யாழ்ப்பாணம்
கலம், கண்டி வீதி, யாழ்ப்பாணம்
அமெரிக்கன் கோர்னர், அத்தியடி புதிய வீதி, யாழ்ப்பாணம்